Reg No. 137/2021
Reg No. 137/2021

செயல்பாட்டில் உள்ள நல திட்டங்கள்

preview

செயல்பாட்டில் உள்ள நல திட்டங்கள்

  • 1. நலிந்த தையல்கலைஞர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குதல்.
  • 2. கோவிட்-19 நிவாரண மளிகை பொருட்கள் 1000 கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கியது.
  • 3. ஹெல்ப் லைன் மூலம் நோயுற்ற தையல் கலைஞர்களுக்கு உதவி செய்து வருகிறோம்.
  • 4. உறுப்பினர்கள் இறந்து விட்டால் ஈம சடங்கு செய்ய ரூ 3000 வழங்கியது.
  • 5. மாவட்டம் தோறும் உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது.
  • 6. காப்பீடு திட்டம்.