நாங்கள் ஆங்காங்கே பல குழுக்களை ஒருங்கிணைத்து மாபெரும் சங்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுளோம். நலிந்து இருக்கும் என் சமூகத்தை தலை நிமிர செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நமக்கு நாமே என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
வளர்ச்சி பணிகளை முடிந்தவரை முன்னெடுத்து செல்வது என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கபாட்டுள்ளது இச்சங்கம். அழகான கலையும் ஆழமான குறிக்கோளும் சேர்ந்தே இருப்பது எங்கள் சிறப்பு.