Reg No. 137/2021
Reg No. 137/2021

கோட்பாடுகள்

preview

கோட்பாடுகள்

  • இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி இயங்கும் இசங்கம் எங்கள் சங்கத்தில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் சமம் என்றும், அரசியல் சார்பற்று விளங்க வேண்டும் என்ற கோட்பாடோடும் செயல் படுகிறோம்.
  • எங்கள் சங்கக் கொடியில் உள்ள வண்ணங்கள் பின்வருவனவற்றை குறிக்கின்றன: தைரியம் தியாகம் மற்றும் தூய்மைக்கான காவி நிறம்,உண்மை,தூய்மை மற்றும் அமைதிக்கான வெள்ளை மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கான பச்சை நிறம். கொடியின் நடுவில் ஒவ்வொரு தையல்காரரும் ஒருநாள் சொந்தமாக்கிக்கொள்ள விரும்பும் நீல நிற நவீன மின்சார தையல் இயந்திரம்.