Reg No. 137/2021
Reg No. 137/2021

எதிர்கால நல திட்டங்கள்

preview

எதிர்கால நல திட்டங்கள்

  • 1. அறக்கட்டளை (80G )மூலம் உதவி செய்தல் (அல்லது) அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உதவி செய்தல்.
  • 2. வீட்டு மனை இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுமனை வழங்குதல்.
  • 3. வீடு இல்லாதவருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வீடு கட்ட உதவி செய்தல்.
  • 4. உறுப்பினர் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்யும் திட்டம்.